64 வயசுல 30 வயசு நடிகையை இப்படியா பின்பக்கம் அடிப்பது!! கடுமையாக திட்டும் நெட்டிசன்கள்..

Viral Video Gossip Today Nandamuri Balakrishna Urvashi Rautela
By Edward Jan 04, 2025 07:30 AM GMT
Report

நந்தமுரி பாலகிருஷ்ணா

தெலுங்கு சினிமாவில் பல விமர்சனங்களுக்கு உள்ளானவர்களில் ஒருவர் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா. சமீபகாலமாக நடிகைகளிடம் அவர் நடந்துக்கொள்ளும் விதம்பலரையும் கடுப்பாகிவிடும்.

அப்படி, பாலகிருஷ்ணா, ஊர்வசி ரவுத்தேலா, பாபி தியோல், ஷ்ரத்தா ஸ்ரீநாத், பிரக்யா ஜெய்ஸ்வால் உள்ளிட்டவர்கள் நடிப்பில் ஜனவரி 12 ஆம் தேதி வெளியானவுள்ளது டாக்கு மகராஜ் படம்.

64 வயசுல 30 வயசு நடிகையை இப்படியா பின்பக்கம் அடிப்பது!! கடுமையாக திட்டும் நெட்டிசன்கள்.. | Balakrishna Urvashi Rautelas Dabidi Dabidi Songs

டாபிதி டாபிதி

இப்படத்தின் டாபிதி டாபிதி பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

ஆனால் 64 வயதான பாலையா, 30 வயதாகிய நடிகை ஊர்வசி ஊர்வசி ரவுத்தேலா பேக்கில் இரண்டு கைகளால் தபேலா வாசிக்கும் ஸ்டெப்களை எல்லாம் பாலகிருஷ்ணா எப்படி கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் போட்டு நடனமாடுகிறார் என நெட்டிசன்கள் மிகப்பெரியளவில் கலாய்த்து வருகிறார்கள்.