20 வயதான விஜய் சேதுபதியின் ரீல் மகள் நடிகை கிருத்தி செட்டியின் ட்ரெண்டிங் கிளாமர் புகைப்படங்கள்..

Krithi Shetty Indian Actress Tamil Actress Actress
By Edward Jul 12, 2024 02:00 PM GMT
Report

தெலுங்கு மொழியில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய ரோலில் உப்பெனா படத்தில் அவருக்கு மகளாக நடித்து பிரபலமானவர் நடிகை கிருத்தி செட்டி. இப்படத்தினை தொடர்ந்து ஷ்யாம் ஷிங்க ராய், பங்காரு ராஜு, தி வாரியர் போன்ற படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்திருத்தார்.

20 வயதான விஜய் சேதுபதியின் ரீல் மகள் நடிகை கிருத்தி செட்டியின் ட்ரெண்டிங் கிளாமர் புகைப்படங்கள்.. | 20 Years Old Vijay Sethupathi Reel Daughter Krithi

தெலுங்கு சினிமாவை தொடர்ந்து தமிழில் வா வாத்தியாரே, லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், ஜெனி போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

அடக்கவுடக்கமாக நடித்து வந்த கிருத்தி சமீபகாலமாக கவர்ச்சி ரூட்டுக்கு மாறியிருக்கிறார். தற்போது படுகிளாமர் ஆடையில் மயக்கும் படியான போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.