OM பட நடிகை ஸ்ரீலீலாவின் ரீசெண்ட் கிளாமர் கிளிக்ஸ்..

Tamil Actress Actress Sreeleela
By Jai Nov 06, 2026 04:39 AM GMT
Report

நடிகை ஸ்ரீலீலா இந்திய அளவில் பிரபலமானவர். இவருடைய நடிப்பை தாண்டி நடனத்திற்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

அடுத்ததாக கார்த்திக் ஆர்யனுடன் முதல் பாலிவுட் படம், தனுஷுடன் ஓம் படம், ரஜினியுடன் தர்மன் என பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

மிகவும் பிஸியான நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலா, அவ்வப்போது தனது ரசிகர்களை கவரும் வகையில் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார்.

அந்த வகையில், கிளாமர் லுக்கில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.