அந்த மாதிரியான ஏஜெண்ட்..தனுஷ் முதல் நயன்தாரா, பயில்வான் வரை!! ஏகப்பட்ட சர்ச்சைகளை கிளப்பிய சுசித்ரா...
பாடகி சுசித்ரா
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக திகழ்ந்து தற்போது மிகப்பெரிய சர்ச்சை செய்திகளை பரப்பி பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் பாடகி சுசித்ரா. சில ஆண்டுகளுக்கு முன் சுச்சி லீக்ஸ் மூலம் நட்சத்திரங்கள் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சைக்குள்ளாகி சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டார்.
தற்போது மீண்டும் யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து பல விஷயங்களை பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்து வருகிறார். தனுஷ், திரிஷா, நயன் தாரா, ஆண்ட்ரியா, பயில்வான் உள்ளிட்ட பலரை சுசித்ரா கண்டமேனிக்கு பேசி வந்தார்.
பயில்வான்
அதிலும் பயில்வான் ரங்கநாதன் தன்னை பற்றி மட்டுமே பேசி வருகிறார் என்றும் அவரை ஒருமுறை கூட சந்தித்தது இல்லை, அவருக்கும் எனக்கும் எந்த தனிப்பட்ட பிரச்சனையும் இல்லை. அவர் ஆரம்பத்தில் இருந்து பிட்டு படங்களுக்கு நடிகைகளை அனுப்பும் செய்து கொடுக்கும் ஏஜெண்டாக இருந்தார்.
கேரளாவில் மட்டுமே இந்த பிட்டுப்பட கலாச்சாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் நாட்டுக்குள் கொண்டு வந்து பால போட்டுக்கொடுத்ததே பயில்வான் தான் என்றும் பயில்வான் ஒரு பத்திரிக்கையாளரே இல்லை என்று ஒரே பேட்டியில் மொத்த நடிகர்களையும் டார் டாராக கிழித்துவிட்டார் என்றும் கூறியிருக்கிறார் சுசித்ரா.