யாஷிகா முதல் மாளவிகா மோகன் வரை!! நடிகைகளின் ஓணம் கிளிக்ஸ்...

Bhavana Malavika Mohanan Mirnalini Ravi Krithi Shetty Mirnaa
By Edward Sep 05, 2025 01:30 PM GMT
Report

ஓணம் கிளிக்ஸ்

நாடு முழுவதும் ஓணம் பண்டிகையை கோலகலமாக கொண்டாடி வருகிறார்கள். மலையாளிகளின் பிரபல பண்டிகையான ஓணம் பண்டிகைக்கு மக்கள் அனைவரும் புது ஆடை, வகையான சாப்பாடு என்று கொண்டாடி வருகிறார்கள்.

அந்தவகையில் சினிமா நடிகைகளும் ஓணம் பண்டிகை ஸ்பெஷலான கேரள சேலையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அப்படி பிரபல நடிகைகள் வெளியிட்ட ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்களை பாருங்கள்..

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery