ஏய்.. மருமகளே.. ஃபீல் பண்ணாத. 90ஸ் குழந்தைகளுக்கு 20ஸ் பெரிய ஜோடிகள் கொடுத்த ஷாக்கிங் வீடியோ!
90skids
parithapavangal
vairalvideo
By Edward
தொலைநுட்ப கருவிகளாகட்டும் நவீன கருவிகளாகட்டும் ஆரம்ப காலத்தில் நல்லதற்கு பயன்படுத்தி வெற்றி கண்டார்கள். ஆனால் தற்போது வருங்கால இளைஞர்களை தாண்டி சிறுவர்களுக்கு இது பெரிய தீமையாக இருக்கிறது என்று இணையம் உள்ளிட்ட சமுகவலைத்தளங்கள் மூலம் அறியப்படுகிறது.
அந்த வகையில், குட்டி வடிவேலு என்ற சிறுவன் திடீரென வைரலாகியுள்ளார். இவருடைய அத்தை பெண்ணுடன் சேர்ந்து டூயட் பாடி இன்ஸ்டாகிராமில் பிரபலமான இவர் சமீபத்தில் கண்ணீர் விட்டு அழுவது போலவும் அதனை கண்ட அவரது அத்தைப்பெண் அவரை அழவேண்டாம்ன்னு சொல்லுங்க அத்தை..
எனக்கு கஷ்டமா இருக்கு என்று கூறும் சிறுமியின் வீடியோ தமிழகம் முழுவதும் வைரல்.
திருப்பும் பக்கமெல்லாம் இவர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட மீம்ஸ்கள் 90ஸ் கிட்ஸ்கள் மத்தியில் பெரிய கோபத்தையும் பொறாமையையும் ஏற்படுத்தி வருகிறதாம்.