இதை மட்டும் செஞ்சா உங்களுக்கு தொல்லை தான்? ராசி பலன்..

Astrology
By Edward Jun 21, 2022 04:05 AM GMT
Report
  • மேஷம் ராசிக்காரர்களே இன்று நீங்கள் தொட்ட விஷயங்கள் எல்லாம் வெற்றியாகவே அமையும்.
  • கடகம் ராசி உள்ளவர்கள் இன்று அமைதியாக இருந்தால் போதுமானதாக இருக்கும்.
  • இன்று கைக்கூடும் அனைத்து விசயத்திலும் துலம் ராசிக்காரர்களுக்கு உயர்வு கிட்டும்.
  • மகரம் ராசிக்காரகளுக்கு புகழ் வந்து சேரும். சாந்தமாக இருந்தால் இன்று ரிஷபம் ராசிக்கு நல்லது.
  • இரக்கம் கொண்டு சில விசயங்களில் செயல்பட்டால் போதும் - சிம்மம் ராசிக்காரர்கள்
  • விருச்சிகம் ராசிக்கு இன்பம் வந்து சேரும்.
  • செய்யும் வேலையில் அசதியாக இன்று காணப்படுவீர்கள் - கும்பம் ராசி
  • மிதுனம் ராசி உள்ளவர்கள் முயற்சிகள் செய்வதில் யோசிக்காதீர்கள்.
  • கன்னி ராசிக்கும் எல்லாமே நலம் தான்.
  • தனுசு ராச்க்காரர்களுக்கு நன்மை வந்து சேரும்.
  • எது எடுத்தாலும் தொல்லையாக அமைவதில் மீனம் ராசிக்கார்களுக்கு இருக்கும்.