சூப்பர் சிங்கர் பிரபலம் பூஜா வெங்கட்டில் ரீசெண்ட் போட்டோஸ்..

Super Singer Tamil Singers Pooja Venkat
By Jai Nov 07, 2026 09:43 AM GMT
Report

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் தான் பூஜா வெங்கட். இவர் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் போதும் டிஜே ப்ளாக் இவருக்கு போடும் பாடலுக்கு என்றே மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.

சூப்பர் சிங்கர் பிரபலம் பூஜா வெங்கட்டில் ரீசெண்ட் போட்டோஸ்.. | Super Singer Celebritie Pooja Venkat Mont Blanc Pi

இப்படி பேமஸ் ஆன பூஜா தற்போது உலகம் முழுவதும் பல இசை கச்சேரிகளில் பங்கேற்று பாடி வருகிறார். இவர் தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவேடும் போட்டோக்களுக்கு லைக்ஸ் குவியும்.

சமீபத்தில் எடுத்த அவுட்டிங் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் பூஜா.