21 வயதே ஆன நடிகை அனிகா சுரேந்திரனின் ரீசெண்ட் கிளிக்ஸ்..

Anikha Surendran Tamil Actress Actress
By Jai May 20, 2026 10:03 AM GMT
Report

அனிகா சுரேந்திரன்

என்னை அறிந்தால், விசுவாசம் போன்ற அஜித் குமாரின் படங்களுக்கு அவருக்கு மகள் ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன். சுட்டிக் குழந்தையாக இருந்த அனிகா, தன்னுடைய 14 வயதில் இருந்தே போட்டோஷூட் பக்கம் சென்று இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் மாறினார்.

21 வயதே ஆன நடிகை அனிகா சுரேந்திரனின் ரீசெண்ட் கிளிக்ஸ்.. | 21 Age Actress Anikha Surendran Recent Photos

குட்டி நயன் தாரா என்று கூறப்பட்டு வந்த அனிகா, 17 வயதில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகினார். குட்ட பொம்மா, ஓ மை டார்லிங், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார் அனிகா.

அதன்பின் கிளாமர் லுக்குக்கு மாறி போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை வாய் பிளக்க வைத்தார். சமீபத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.