26 வயதான சூப்பர் சிங்கர் பிரகதியா இது!! கிளாமர் ஆடையில் ஆளே மாறிட்டாங்க.. வீடியோ..

Super Singer Pragathi Guruprasad Tamil Singers Actress
By Edward Jun 06, 2024 08:30 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தையும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். ஜூனியர், சீனியர் என்று இரு தொகுப்புகளாக நடைபெற்று வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தற்போது சீனியர் 10 சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதி இடத்திற்கு வரும் போட்டியாளர்கள் சிலர் சினிமாத்துறையில் நல்ல ஒரு இடத்தினை பிடித்து வருகிறார்கள்.

26 வயதான சூப்பர் சிங்கர் பிரகதியா இது!! கிளாமர் ஆடையில் ஆளே மாறிட்டாங்க.. வீடியோ.. | 26 Year Old Super Singer Pragathi Guruprasad Photo

அப்படி, சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 நிகழ்ச்சியில் சிங்கப்பூர் - அமெரிக்க வாழ் தமிழ் பெண்ணாக கலந்து கொண்டு இறுதி சுற்றுக்கு வந்து இரண்டாம் இடத்தினை பிடித்தவர் பிரகதி குருபிரசாத். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை பாடியும் ஆல்பம் பாடல்களையும் பாடி வருகிறார்.

தற்போது பாடல் பாடுவதையும் தாண்டி தன் குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டிலாகி மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் இடையில் சென்னை பக்கம் வந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வரும் பிரகதி, சிகப்பு நிற கிளாமர் ஆடையணிந்து ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்திருக்கிறார். நம்ம சூப்பர் சிங்கர் பிரகதியா இது என்று அவரை பார்த்து ரசிகர்கள் வியந்து வருகிறார்கள்.