8 வருடமாக வாய்ப்பில்லை!! வழக்கறிஞரான சூர்யா - ஜோதிகா ரீல் மகள் ஸ்ரேயா சர்மாவா இது.. புகைப்படம்

Suriya Jyothika Shriya Sharma Tamil Actress Actress
By Edward May 31, 2024 08:30 AM GMT
Report

தெலுங்கு சினிமாவில் ஜெய் சிரஞ்சீவி என்ற படத்தில் குட்டி நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து நடிகர் சூர்யா - ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் குட்டி ஐஷுவாக நடித்து பிரபலமானார் நடிகை ஸ்ரேயா சர்மா.

8 வருடமாக வாய்ப்பில்லை!! வழக்கறிஞரான சூர்யா - ஜோதிகா ரீல் மகள் ஸ்ரேயா சர்மாவா இது.. புகைப்படம் | 27 Age Suriya Jyo Reel Daugher Shariya Sharma Pic

அப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை அடுத்து கன்னடம், இந்தி மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். காயகுடு என்ற படத்தில் தன்னுடை 18 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

காசு இருந்தால் என் மகளை எடுத்துக்கோங்க.. சொந்த மகளிடமே இப்படியா? உச்ச நடிகர் செய்த மோசமான விஷயம்..

காசு இருந்தால் என் மகளை எடுத்துக்கோங்க.. சொந்த மகளிடமே இப்படியா? உச்ச நடிகர் செய்த மோசமான விஷயம்..

அப்படம் ஓரளவிற்கு வரவேற்பு இருந்ததை அடுத்து பில்லு கேமர், நிர்மலா கான்வெண்ட் போன்ற படங்களில் நடித்து வந்தார். அதன்பின் வாய்ப்பில்லாமல் படிப்பிற்கு கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

8 வருடமாக வாய்ப்பில்லை!! வழக்கறிஞரான சூர்யா - ஜோதிகா ரீல் மகள் ஸ்ரேயா சர்மாவா இது.. புகைப்படம் | 27 Age Suriya Jyo Reel Daugher Shariya Sharma Pic

தற்போது சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பயிற்சி பெற்று வருகிறார். இடையில் புகைப்படங்களை பகிர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருவார். சமீபத்தில் 27 வயதை எட்டியிருக்கும் மினி ஸ்கர்ட் ஆடையில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.