4 மாசத்துல 3 ஹிட்.. 850 கோடியை அள்ளிய லக்கி ஹீரோயின்.. யார் தெரியுமா?
ஒரு படம் வெற்றியோ தோல்வியோ அதன் ரிசல்ட் பாக்ஸ் ஆபிஸை பொறுத்து தான் அப்படத்தின் ஹீரோக்களின் மார்க்கெட் கூடும். ஆனால் அது ஹீரோயின்களுக்கு வேறுமாதிரியான பிம்பத்தை ஏற்படுத்தும். அப்படி தொடர் வ்ற்றி படங்களால் பாக்ஸ் ஆபிஸ் குயினாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் அந்த நடிகை.
அப்படியான் வெற்றிப்படங்களில் நடித்தவர் தான் நடிகை மீனாட்சி செளத்ரி.
மீனாட்சி செளத்ரி 850 கோடி
கடந்த 4 மாதங்களில் அவர் நடிப்பில் கோட், லக்கி பாஸ்கர், அங்கராந்திக்கு வஸ்துனாம் போன்ற 4 படங்களில் நடித்திருந்தார் மீனாட்சி. கோட் 440 கோடியும் லக்கி பாஸ்கர் 100 கோடியும் பொங்கல் அன்று வெளியான அங்கராந்திக்கு வஸ்துனாம் படம் 300 கோடியும் வசூலித்தது.
மொத்த அவர் நடிப்பில் வெளியான 3 படங்கள் சுமார் 850 கோடி சூபாய் வசூலித்து லக்கி சார்ம் நடிகையாக வளம் வருகிறார். அதில் சமீபத்தில் வெளியான சாய் அபியேக்கரின் சித்திர புத்திர ஆல்பம் பாடலும் வெளியாகி மீனாட்சி செளத்ரிக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்துள்ளது.