3 படம் தான் 3000 கோடி வசூல்!! பாக்ஸ் ஆபிஸ் குயினாக மாறிய நடிகை..
Rashmika Mandanna
Indian Actress
Pushpa: The Rise
Varisu
Pushpa 2: The Rule
By Edward
ராஷ்மிகா மந்தனா
தெலுங்கு சினிமாவில் நடித்து பிரபலமாகி தற்போது பாலிவுட் வரை சென்று பிஸியாக இருந்து வரும் நடிகை ஒருவர் பாக்ஸ் ஆபிஸ் குயினாக மாறியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்தியிருக்கிறார்.
அவர் வேறு யாருமில்லை, புஷ்பா, வாரிசு, சீதா ராமன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனா தான். பாலிவுட் முதல் கோலிவுட் வரை அடுத்தடுத்த படங்களால் பான் இந்தியன் நாயகியாக நடித்து வரும் ராஷ்மிகா, நேஷ்னல் க்ரஷ் என்று ரசிகர்களால் புகழப்பட்டு வருகிறார்.
கடந்த 2023 முதல் 2024 ஆண்டுகளில் வாரிசு, அனிமல், புஷ்பா 2 போன்ற 3 படங்களில் நடித்து 3000 கோடி வசூல் நடிகையாக பேசப்பட்டு வருகிறார்.
அதிலும் புஷ்பா 2 படம் மட்டுமே அவர் நடிப்பில் 1800 கோடிக்கும் மேல் வசூலித்து அவருக்கு பாக்ஸ் ஆபிஸ் குயினாக மாற்றியிருக்கிறது.