சர்தார் 2 பட நடிகை ஆஷிகா ரங்கநாத்!! கிளாமர் கிளிக்ஸ்..
Photoshoot
Sardar
Tamil Actress
Actress
By Edward
ஆஷிகா ரங்கநாத்
2016ல் கன்னட சினிமாவில் கிரேஷி பாய் படத்தில் நடிக்க ஆரம்பித்து, ராம்போ 2, மதகஜா, ஜேம்ஸ், கருடா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆஷிகா ரங்கநாத்.
தமிழில் பட்டத்து அரசன் என்ற படத்தில் அறிமுகமாகி மிஸ் யூட் என்ற தமிழ் படத்திலும் நடித்தார். தற்போது Gathavaibhava என்ற படத்தில் நடித்து நவம்பர் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

தமிழில் சர்தார் 2, தெலுங்கில் விஸ்வரம்பரா போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் ஆஷிகா. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆஷிகா ரங்கநாத், Gathavaibhava படத்தின் டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது கிளாமர் லுக்கில் வந்த ஆடையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
கிளாமர் கிளிக்ஸ்








