33வது பர்த்டே பார்ட்டி!! நடிகை மாளவிகா மோகனனின் ரீசெண்ட் கிளிக்ஸ்..

Malavika Mohanan Photoshoot Birthday Tamil Actress Actress
By Edward Aug 06, 2025 10:15 PM GMT
Report

மாளவிகா மோகனன்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அதன்பின், விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாளவிகா மோகனன் வலம் வருகிறார். கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கிக்கொண்டு இருக்கிறார்.

33வது பர்த்டே பார்ட்டி!! நடிகை மாளவிகா மோகனனின் ரீசெண்ட் கிளிக்ஸ்.. | 33 Age Birthday Party Malavika Mohanan Photos

கடந்த ஆண்டு வெளிவந்த தங்கலான் படத்தில் மாளவிகாவின் நடிப்பை அனைவரும் பாராட்டி பேசினார்கள். தற்போது ராஜா சாப், சர்கார் 2, Hridayapoorvam உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

33வது பர்த்டே பார்ட்டி

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா, சமீபத்தில் தன்னுடைய 33வது பிறந்தநாளை கொண்டாடினார். தற்போது நண்பர்களுடன் பார்ட்டி கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா.

GalleryGalleryGalleryGallery