38 வயது நடிகை வேதிகாவின் ரீசெண்ட் போட்டோஸ்...

Vedhika Tamil Actress Actress
By Jai Sep 15, 2026 03:15 PM GMT
Report

வேதிகா

தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம்,கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் வேதிகா. இவர் பரதேசி என்ற திரைப்படம் மூலமாக திரையில் தோற்றினர்.

இதனை அடுத்து வேதிகா சில வெற்றி படங்களில் நடித்திருந்தாலும், பாலா இயக்கிய ‘பரதேசி’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார்.

38 வயது நடிகை வேதிகாவின் ரீசெண்ட் போட்டோஸ்... | 38 Age Actress Vedika Recent Simma Award Photos

அதை தொடர்ந்து, யாக்ஷினி என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். மேலும் பேட்ட ராப், ஃபியர், கனா, கஜானா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான ஆடு 3 படத்தில் சுல்தான் என்ற ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் வேதிகா, 38 வயதிலும் குறையாத கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். தற்போது மாடர்ன் லுக்கில் SIIMA விருது விழாவிற்கு சென்றுள்ளார். அங்கு எடுத்த அழகிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGallery