4-வது மனைவியுடன் குடும்பம் நடத்தும் 63 வயது நடிகர்!! அந்த விசயத்துக்கு 3-வது மனைவிக்கு தடை..

Gossip Today Actress
By Edward Aug 04, 2023 11:30 AM GMT
Report

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் நரேஷ் பாபு, கடந்த ஆண்டு மூன்றாம் மனைவி ரம்யாவை பிரிந்து வந்த நிலையுல் நடிகை பவித்ரா லோகேஷுடன் காதலில் இருந்து வந்தார். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற பவித்ராவை இந்த ஆண்டு நரேஷ் பாபு 4ஆம் மனைவியாக திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வரும் நிலையில் 3வது மனைவி ரம்யா அவர்கள் வீட்டிற்கு சென்று பிரச்சனை செய்து வந்துள்ளார். மேலும் தன் சொந்தவாழ்க்கையை வைத்து மல்லி பெல்லி என்ற பெயரில் படமாக எடுத்துள்ளார்.

4-வது மனைவியுடன் குடும்பம் நடத்தும் 63 வயது நடிகர்!! அந்த விசயத்துக்கு 3-வது மனைவிக்கு தடை.. | 3Rd Wife Barred From Going To The Actors House

அப்படத்தில் பவித்ரா லோகேஷும் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று 3ஆம் மனைவி ரம்யா நீதுமன்றத்தில் புகாரளித்து வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக இருத்தரப்பினரின் விவாதங்களை கேட்ட நீதிபதி ரம்யாவின் வழக்கை தள்ளுபடி செய்ததோடு, தணிக்கை குழு கர்ப்பனை கதை என்று சான்றிதழ் அளித்திருப்பதால் தடைவிதிக்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.

4-வது மனைவியுடன் குடும்பம் நடத்தும் 63 வயது நடிகர்!! அந்த விசயத்துக்கு 3-வது மனைவிக்கு தடை.. | 3Rd Wife Barred From Going To The Actors House

மேலும், மற்றுமொரு வழக்கில் பல வருடங்களாக பிரிந்துவாழும் 3 ஆம் மனைவி ரம்யா, நரேஷ் 4ஆம் மனைவியுடன் குடும்பம் நடத்தும் வீட்டிற்கு செல்ல தடை விதித்துள்ளது பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றம்.