நடிகை ரஜிஷா விஜயனின் ரீசெண்ட் புகைப்படங்கள்..

Tamil Actress Actress
By Jai Jun 23, 2026 05:01 AM GMT
Report

ரஜிஷா விஜயன்

மலையாளத்தில் அறிமுகமாகி பின் தமிழில் தனுஷின் கர்ணன் படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தவர் நடிகை ரஜிஷா விஜயன்.

நடிகை ரஜிஷா விஜயனின் ரீசெண்ட் புகைப்படங்கள்.. | Actress Rajisha Vijayan Recent Photos Italy

இப்படத்தை தொடர்ந்து கார்த்தியுடன் சர்தார் படத்தில் நடித்திருந்தார். பைசன் படத்தில் த்ருவ் விக்ரமின் அக்கா ரோலில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

சர்தார் 2 மற்றும் ஒருசில படங்களில் நடித்து வருகிறார். ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ரஜிஷா விஜயன் இத்தாலுக்கு சென்று அங்கு எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery