இந்த 4 விஷயத்தை கோட்டைவிட்ட போட்டியாளர்கள்.. ராஜு பிபி5 டைட்டில் வாங்க இதுதான் காரணம்?

priyanka raju kamalhaasan biggbosstamil5 pavni niroop amir
4 மாதங்கள் முன்
Edward

Edward

பிக்பாஸ் 5 சீசன் இன்று இறுதி நாள் ஷூட்டிங் நிறைவடைந்து யார் யார் எந்த இடத்தை பிடித்தனர் என்ற செய்தி வெளியாகி வருகிறது. ராஜு, பிரியங்கா, பாவ்னி, அமீர், நிரூப் என வரிசைப்படி அவரவர் இடத்தினை பிடித்துள்ளனர்.

ராஜு அதிக வாக்குகள் பெற்று வின்னராக அறிவிக்கப்பட்டுள்ளார். அப்படி ராஜு டைட்டிலை கைப்பற்ற சில விஷயங்களை ஆரம்பத்தில் இருந்து பின்பற்றியது தான் காரணம்.

கேட்டல், பொறுமை, நிதானம், செயல்படுதல் என 4 முக்கிய விஷயங்களை ராஜுவிடம் இந்த 104 நாட்களாக கண்டதால் மக்கள் அவர் பக்கம் இருந்து வெற்றி பெறவைத்துள்ளனர்.

இதை மற்ற போட்டியாளர்கள் சில காரணங்களாலும் சூழ்நிலையாலும் செய்ய தவறிவிட்டனர். இந்த விஷயங்களை வீட்டினை விட்டு வெளியே போனாலும் கடைப்பிடிப்பார்கள் என்ன நம்பிக்கை நமக்குள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.