கருப்புநிற சேலையில் மயக்கும் நடிகை ரிது வர்மா!! புகைப்படங்கள்..

Ritu Varma Photoshoot Tamil Actress Actress
By Jai Jul 02, 2026 11:45 AM GMT
Report

ரிது வர்மா

தெலுங்கு சினிமாவில் பாட்ஷா படத்தில் பிங்கி என்ற சிறு ரோலில் நடித்து பின் பிரேமா இஸ்க் காதல் என்ற படத்தின் லீட் ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரிது வர்மா.

தமிழில் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் அனிதா ரோலில் நடித்து அறிமுகமாகியவர், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், புத்தம் புது காலை, கனம், நித்தம் ஒரு வாணம் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தார்.

கருப்புநிற சேலையில் மயக்கும் நடிகை ரிது வர்மா!! புகைப்படங்கள்.. | South Actress Ritu Varma Recent Saree Photoshoot

தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வரும் ரிது வர்மா, விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து அதற்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

புகைப்படங்கள்

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரிது வர்மா, சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery