41 வயதில் நடுக்கடலில் கிளாமர்!! எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிகா வெளியிட்ட வீடியோ

Sun TV Serials Kaniha Actress Ethirneechal
By Edward Aug 09, 2023 05:30 PM GMT
Report

2002 -ம் ஆண்டு வெளிவந்த 'பைவ் ஸ்டார்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை கனிகா.

இதையடுத்து சில படங்களில் நடித்து வந்த இவர் அஜித்தின் வரலாறு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

தற்போது கனிகா சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கனிகா தற்போது நடுக்கடலில் கிளாமர் ஆடையணிந்து வீடியோவை பகிர்ந்துள்ளார்.