டூபீஸ் ஆடையில் நீச்சல் குள வீடியோவை வெளியிட்ட நடிகை வேதிகா...

Vedhika Indian Actress Greece Tamil Actress Actress
By Edward Nov 22, 2025 06:45 PM GMT
Report

நடிகை வேதிகா

நடிகை வேதிகாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம்,கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் மதராஸி என்ற திரைப்படம் மூலமாக திரையில் தோற்றினர்.

இதனை அடுத்து வேதிகா சில வெற்றி படங்களில் நடித்திருந்தாலும், பாலா இயக்கிய ‘பரதேசி’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார்.

டூபீஸ் ஆடையில் நீச்சல் குள வீடியோவை வெளியிட்ட நடிகை வேதிகா... | Actress Vedhika Greece Beach Swimshoot Reels

அதை தொடர்ந்து, யாக்ஷினி என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். மேலும் பேட்ட ராப், ஃபியர், கனா, கஜானா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

டூபீஸ் ஆடை

டூபீஸ் ஆடை இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் வேதிகா, தற்போது டூபீஸ் ஆடையணிந்து எடுத்த நீச்சல் குள வீடியோவை பகிர்ந்து பலரது வாயையும் பிளக்க வைத்துள்ளார்.