41 வயதிலும் வசீகரிக்கும் அழகியில் நடிகை திரிஷா!! மிரண்டு போகும் ரசிகர்கள்..

Trisha Tamil Actress Actress
By Edward Jul 04, 2024 11:30 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா தற்போது டாப் நடிகர்களின் படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். பிஸியான ஷெட்டியூலில் இருந்து வரும் நடிகை திரிஷா பற்றி பல செய்திகள் இணையத்தில் கசிந்து வருகிறது.

அதில் முக்கியமான ரூபர் செய்தியாக வெளியாகி கசிந்து வருகிறது விஜய் - திரிஷா காதல் விவகாரம். இதையெல்லாம் சற்றும் கண்டுக்கொள்ளாமல் தன்னுடைய வேலையில் கவனம் செலுத்தியும் தோழிகளுடன் நேரத்தை செலுத்தியும் வருகிறார்.

41 வயதிலும் வசீகரிக்கும் அழகியில் நடிகை திரிஷா!! மிரண்டு போகும் ரசிகர்கள்.. | 41 Age Old Actress Trisha Look Like Young Photos

சமீபத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமண நிகழ்ச்சிக்கு நடிகை திரிஷா சென்று வாழ்த்தியிருந்தார். திருமணத்திற்கு கியூட்டான ஆடையில் பிரபலங்களுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

தற்போது மெய்மறக்கும் ஆடையில் க்யூட் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். 41 வயதாகியும் இன்னும் இளமை தோற்றத்திலேயே வசீகரிக்கும் அழகில் தோன்றுகிறாரே என்று ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery