பீச்சில் குதுகலிக்கும் 42 வயது நடிகை விமலா ராமன்!! புகைப்படங்கள்..

Vinay Tamil Actress Actress
By Edward Dec 13, 2024 02:30 PM GMT
Report

விமலா ராமன்

திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் விமலா ராமன். இவர் ராமன் தேடிய சீதை, இருட்டு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் குணச்சித்திர ரோல்களில் தற்போது நடித்து வருகிறார்.

பீச்சில் குதுகலிக்கும் 42 வயது நடிகை விமலா ராமன்!! புகைப்படங்கள்.. | 42 Age Actress Vimala Raman Post Beach Photos

42 வயதாகும் விமலா ராமன் பிரபல நடிகர் வினய் உடன் காதலில் இருக்கிறார். அவ்வப்போது இருவருக்கும் நெருக்கமாக எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும்.

சமீபத்தில் வெளிநாட்டுக்கு காதலருடன் அவுட்டிங் சென்றிருக்கிறார் விமலா ராமன். அங்குள்ள பீச்சில் டூபீஸ் அணிந்து குளித்த புகைப்படத்தை தற்போது பகிர்ந்து ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery