43 வயதை தாண்டியும் குறையாத அழகு!! நடிகை திரிஷாவின் புகைப்படங்கள்..
Trisha
Tamil Actress
Actress
By Jai
திரிஷா
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா குறித்த செய்திகள் தான் சமீபகாலமாக பேசு பொருளாக இருந்து வருகிறது. முதலமைச்சர் விஜய்யின் பதவி ஏற்பு முதல், சமீபத்தில் நடந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சி வரை திரிஷா சென்றது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

தற்போது லியோ, கருப்பு படங்களில் வெற்றிக்கு பின் திரிஷா சம்பளம் ரூ. 5 கோடி முதல் ரூ. 10 கோடி வரை வாங்கிருந்ததை ரூ. 12 கோடியாக உயர்த்தி இருக்கிறார்.
புகைப்படங்கள்
நடிப்பு தாண்டி பிராண்ட் அம்பாஸ்டராகவும் திகழ்ந்து வரும் திரிஷா ஆண்டுக்கு சுமார் ரூ. 9 கோடி வருமானமாக சம்பாதிக்கிறார். தற்போது சேலையில் எடுத்த க்யூட்டான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.