43 வயதான நடிகை மாளவிகாவா இது? ஆள் அடையாளம் தெரியாமல் ஆகிட்டாங்களே...

Malavika Indian Actress
By Edward Aug 09, 2022 03:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் உன்னை தேடி என்ற படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகியவர் நடிகை மாளவிகா மேனன். இதனை அடுத்து ஆனாந்த பூங்காற்ரே, ரோஜாவனம், சீனு, லவ்லி, வசூல் ராஜா எம்பிபிஎஸ், அய்யா, திருட்டு பயலே போன்ற படங்களில் நடித்து வந்தார்.

க்ளாமரில் ரசிகர்களை மிரட்டி நடித்து வந்த மாளவிகா வாளமீனுக்கும் என்ற அஞ்சாதே படத்தின் மூலம் மிகப்பெரியளவில் பிரபலமானார். அதன்பின் வாய்ப்புகள் குறைய திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி இரு குழந்தைகளை பெற்ற மாளவிகா, உடல் எடையை அதிகரித்து காணப்பட்டார்.

தற்போது மீண்டும் கோல்மால் என்ற படத்தின் மூலம் 13 வருடத்திற்கு பிறகு நடித்து வருகிறார். தற்போது இளசுகளை வாய்ப்பிளக்கும் படியாக குட்டை ஆடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்து வருகிறார்.