43 வது பர்த்டே!! டூபீஸில் கணவருடன் ஜாலி பண்ணும் நடிகை பிரியங்கா..புகைப்படங்கள்..
Bollywood
Indian Actress
Priyanka Chopra
Florida
Tamil Actress
By Edward
பிரியங்கா சோப்ரா
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை பிரியங்கா சோப்ரா, நடிகர் விஜய்யின் தமிழன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
அதன்பின் டாப் நடிகர்களுடன் நடித்து வந்த பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகியும் நடித்து வரும் பிரியங்கா 2022ல் ஒரு பெண் மகளை பெற்றெடுத்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா, கணவருடன் வெக்கேஷனுக்கு சென்றுள்ளார்.
43 வது பர்த்டே
43 வது பிறந்தநாளுக்காக மியாமி, ஃப்லோரிடா தீவிற்கு சென்றுள்ள பிரியங்கா, டூபீஸ் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.