19 வயதில் நடிகை...12 படங்கள் தோல்வி!! 44 வயதில் குறையாத கிளாமரில் கலக்கும் பிரபல நடிகை..
சினிமாவில் என்னதான் சிறு வயதில் அறிமுகமாகி நடிக்க ஆரம்பித்தாலும் சிலர் வாய்ப்புகள் கிடைக்காமல் அப்படியே காணாமல் போய்விடுவார்கள். அப்படியொரு நடிகை சினிமாவில் அறிமுகமாகி 12 படங்கள் தொடர் ஃபிளாப்பால் காணாமல் போய்விட்டார்.
ரியா சென்
பாரதி ராஜா இயக்கத்தில் 1999ல் வெளியான தாஜ்மஹால் படத்தில் நடித்த ரியா சென் தான் அந்த நடிகை. 19 வயதில் நடிக்க்க ஆரம்பித்த ரியா சென்னுக்கு இப்போது 44 வயதாகிறது.
அப்னா சப்னா மனி படத்திற்கு பின் அவர் நடித்த 12 படங்கள் பெரியளவில் தோல்வியை சந்தித்தது. அதன்பின் படங்கள் கிடைக்காமல் மீண்டும் டார்க் சாக்லெட் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
தன் சொந்த வாழ்க்கையிலும் பல்வேறு சர்ச்சைகளால் மன உளைச்சலுக்கு ஆளாகிய ரிமா சென், ஜான் ஆபிரகாமுடன் டேட்டிங் செய்து திருமணம் வரை சென்ற பின் பிரிந்தனர்.
அதன்பின் பலரும் காதல் கிசுகிசுவில் சிக்கிய ரியா சென், சிவம் திவாரி என்பவரை திருமணம் செய்து செட்டிலாகினார். 44 வயதில் குறையாத கிளாமர் அவர் எடுத்த புகைப்படங்களை ரசிகர்கள் பார்த்து மிரண்டு போயுள்ளனர்.