44 வயது டூபீஸ் ஆடையில் உலாவும் நடிகை மாளவிகா!! ஷாக்காகும் ரசிகர்கள்..

Malavika Tamil Actress Actress
By Edward May 08, 2024 05:30 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான உன்னைத்தேடி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக பிரபலமானவர்நடிகை மாளவிகா என்கிற ஸ்வேதா மேனன்.

44 வயது டூபீஸ் ஆடையில் உலாவும் நடிகை மாளவிகா!! ஷாக்காகும் ரசிகர்கள்.. | 44 Years Old Actress Malavika Shweta Menon Beach

இப்படம் சிறப்பான வரவேற்பை கொடுத்ததை அடுத்து, பல படங்களில் நடித்து வந்த மாளவிகா, சுமேஷ் மேனன் என்பவரை 2007ல் திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைகளை பெற்று சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

இதன்பின் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்துள்ள மாளவிகா, கோல் படத்தின் மூலம் தமிழில் நடித்து பிரபலமானார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வரும் மாளவிகா சமீபத்தில் டூபீஸ் ஆடையணிந்து பீச்சில் போட்டிங் சென்றும் கடலுக்குள் குளிக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

போதையில் உளறினாரா நடிகை ஜோதிகா!! புது குண்டைத்தூக்கி போட்ட பயில்வான்..

போதையில் உளறினாரா நடிகை ஜோதிகா!! புது குண்டைத்தூக்கி போட்ட பயில்வான்..

தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.

GalleryGallery