45 வயதான கிளாமர் குயின் சன்னி லியோன்!! மொத்த சொத்து மதிப்பு இவ்வளவா?

Sunny Leone Indian Actress Actress Net worth
By Jai May 13, 2026 01:30 PM GMT
Report

சன்னி லியோன்

பாலிவுட் சினிமாவில் பிரபல கிளமார் குயினாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை சன்னி லியோன். ஆபாச பட நடிகையாக உலகளவில் பிரபலமான சன்னி லியோன், அதை விட்டுவிலகி இந்தியா பக்கம் வந்து இந்திய நடிகையாக மாறினார். பாலிவுட் படங்களில் நடித்தவர் தென்னிந்திய படங்களான ஓ மை கோஸ்ட், தீ இவன், பேட்ட ராப் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.

45 வயதான கிளாமர் குயின் சன்னி லியோன்!! மொத்த சொத்து மதிப்பு இவ்வளவா? | 45 Age Birthday Sunny Leone Networth Luxury Cars

இந்தியளவில் அதிக ரசிகர்கள் கூட்டத்தை பெற்றுள்ள சன்னி லியோன், படம் ஒன்றில் நடிக்க 3 முதல் 4 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார். அதேபோல் படங்களில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட 1 முதல் 2 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார். டிவி மற்றும் வெப் தொடர்களில் மட்டும் நடிக்க 5 லட்சத்திற்கும் மேலாக சம்பளம் வாங்குகிறாராம்.

சொத்து மதிப்பு

மே 13 ஆம் தேதி இன்றுடன் தன்னுடைய 45வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் சன்னி லியோன். நடிப்பை தாண்டி தற்போது ஸ்டார்ஸ்டர்க் என்ற அழகுசாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருமானம் ஈட்டி வருகிறார்.

45 வயதான கிளாமர் குயின் சன்னி லியோன்!! மொத்த சொத்து மதிப்பு இவ்வளவா? | 45 Age Birthday Sunny Leone Networth Luxury Cars

அப்படி நடிப்பு, பிஸினஸ் மூலம் வருமானம் ஈட்டி வரும் சன்னி லியோனின் சொத்து மதிப்பு சுமார் 98 முதல் 115 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. அவரிடம் மும்பையில் 16 கோடி மதிப்பில் பெரிய பங்களாவும், 8 கோடி ரூபாய் மதிப்பிலான அலுவலகமும் இருக்கிறது.

அமெரிக்க லஸ் ஏஞ்சல்ஸில் பங்களா ஒன்றையும் வைத்திருக்கிறார். மேலும் ரூ 1.15 கோடி மதிப்பிலான Maserati Ghibli கார், ரூ. 1.93 கோடி ரூபாய் மதிப்பிலான BMW 7 Series கார், ரூ. 72 லட்சம் மதிப்பிலான Audi A5 Sedanகார், ரூ. 70 லட்சம் மதிப்பிலான Mercedes GL 350 D கார் உள்ளிட்ட சொகுசு கார்கள் வைத்துள்ளார் சன்னி லியோன்.