இப்படியொரு கிளாமர் போட்டோஷூட்... ஆள் அடையாளம் தெரியாமல் போன 46 வயது விஜய் பட நடிகை..
Vijay
Indian Actress
By Jai
பாலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் அமீஷா படேல். பத்ரி என்ற படத்தில் ஆரம்பித்து இந்தியில் அடுத்தடுத்த படங்களில் நடித்து பிஸி நடிகையாகினார்.
2001ல் இருந்து சுமார் 5 ஆண்டுகளில் 20 படத்திற்கு மேல் நடித்திருந்தவர் படவாய்ப்பினை இழந்து வந்தார்.
நடிகர் விஜய்யின் புதிய கீதை படத்தில் முக்கிய ரோலில் நடித்து தமிழில் அறிமுகமாகி நடித்திருந்தார்.

தற்போது மீண்டும் படங்களில் ரீஎண்ட்ரி கொடுக்க போட்டொஷூட் புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார்.
46 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் தனிமையில் இருந்து வருகிறார்.
46 வயதாகினாலும் இன்னும் இளமையுடன் ஒல்லியாக மாறி பிகினி ஆடையில் வீடியோவை வெளியிட்டும் வருகிறார் அமீஷா படேல்.