நீச்சல் குளத்தில் நடிகை அபர்ணா தாஸ்..மலேசிய புகைப்படங்கள்..

Malaysia Aparna Das Tamil Actress
By Jai Sep 24, 2026 12:30 PM GMT
Report

அபர்ணா தாஸ்

விஜய்யின் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அபர்ணா தாஸ். இதன்பின் கவினுடன் இணைந்து டாடா திரைப்படத்தில் நடித்திருந்தார். டாடா படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் பேசப்பட்டது.

இளைஞர்கள் மனதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகை அபர்ணா தாஸ் 28 வயதில் மலையாள நடிகரான தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

நீச்சல் குளத்தில் நடிகை அபர்ணா தாஸ்..மலேசிய புகைப்படங்கள்.. | Aparna Das Malaysia Outing Swim Shoot Photos

அபர்ணா திருமணத்திற்கு பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக அபர்ணா, ஆனந்த் ஸ்ரீபாலா என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார்.

தற்போது மலேசியா சென்றுள்ள அபர்ணா, அங்குள்ள உயரமான கட்டிடத்தின் நீச்சல் குளத்தில் குளித்த படி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery