47 வயதில் குறையாத கிளாமர்!! பீச்சில் என்ஜாய் பண்ணும் நடிகை சுரேகா வாணி..

Indian Actress Tamil Actress Actress
By Edward Feb 21, 2025 02:30 PM GMT
Report

சுரேகா வாணி

சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து பலர் பிரபலமாகி மக்கள் மனதை ஈர்ப்பார்கள். அப்படி தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சுரேகா வாணி.

குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுரேகா வாணி எப்போது சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்பட வீடியோவை வெளியிட்டு வருவார்.

47 வயதில் குறையாத கிளாமர்!! பீச்சில் என்ஜாய் பண்ணும் நடிகை சுரேகா வாணி.. | 47 Age Actress Surekha Vani Beach Video Post

மகளுடன் சேர்ந்து நடனமாடி மக்களை கவர்ந்தும் வருகிறார். தற்போது பீச்சில் கிளாமர் ஆடையணிந்து எடுத்த வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.