48 வயதாகியும் சிங்கிளாக வாழும் நடிகை அமீஷா படேல்!! உச்சக்கட்ட கவர்ச்சியில் வெளியிட்ட வீடியோ..

Indian Actress Tamil Actress Actress Ameesha Patel
By Edward May 26, 2024 06:00 PM GMT
Report

பாலிவுட் சினிமாவில் பல டாப் ஹீரோக்கள் படத்தில் நடித்தவர் தான் நடிகை அமிஷா படேல். இவர் 2003 -ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை என்ற படத்தில் இரண்டாம் ஹீரோயினாக நடித்திருப்பார்.

மேலும் நடிகர் பிரஷாந்த் நடிப்பில் உருவாகி டிராப்-ஆன என்ன விலை அழகே படத்திலும் நடித்திருந்தார். இப்படத்தை அடுத்து இவர் தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

48 வயதாகியும் சிங்கிளாக வாழும் நடிகை அமீஷா படேல்!! உச்சக்கட்ட கவர்ச்சியில் வெளியிட்ட வீடியோ.. | 48 Years Old Actress Ameesha Patel Latest Video

தற்போது ஹிந்தியில் சில படங்கள் நடித்து வருகிறார். சமீபத்தில் Tauba Tera Jalwa என்ற படத்தில் நடித்திருக்கிறார். 48 வயதான அமிஷா படேல் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது நீச்சல் உடையணிந்து படுமோசமாக போஸ் கொடுத்துள்ளார். 48 வயதில் திருமணமாகாமல் சிங்கிளாக இருந்து வரும் அமீஷா படேலில் கிளாமரை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.

அமீஷா படேலின் வீடியோ பதிவு>>>