எவ்வளவு காட்டினாலும் 5 நடிகைகளின் வலையில் சிக்காத நடிகர் பிரசாந்த்!! வளைத்து போட நினைத்த அஜித் காதலி

Prashanth Mohini Rambha
By Edward Jan 20, 2023 06:45 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக 90ஸ் காலக்கட்டத்தில் விஜய், அஜித்திற்கு சீனியராக இருந்து கொடிக்கட்டி பறந்தவர் நடிகர் பிரசாந்த். இளம் பெண்களின் ஆசை நடிகராகவும் ஜாக்லெட் பாயாகவும் திகழ்ந்து வந்த பிரசாந்தை, வளையில் சிக்கவைக்க பல நடிகைகள் போட்டிப்போட்டுள்ளனர்.

அதில் முதல் ஆளாக இருப்பது நடிகை மோகினி. உனக்கென பிறந்தேன் என்ற படத்தில் அறிமுகமாகிய நடிகை மோகினி அப்படத்தில் பிரசாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்தார். அப்படத்தில் கதைக்கு ஏற்றவாறு கிளாமரில் பிரசாந்தை மயக்க நினைத்தும் கைக்கு எட்டாமல் போனது. அதன்பின் மீண்டும் கண்மணி படத்தில் நடித்தும் வலையில் சிக்கவில்லை பிரசாந்த்.

எவ்வளவு காட்டினாலும் 5 நடிகைகளின் வலையில் சிக்காத நடிகர் பிரசாந்த்!! வளைத்து போட நினைத்த அஜித் காதலி | 5 Actresses Wanted To Fall In Love With Prashanth

தமிழில் மணல் கயிறு, புதிய சகாப்தம் உள்ளிட்ட படங்களில் நடித்தும் பாலு மகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை வினோதினி. இப்படத்தில் பிரசாந்த் இளமை தோற்றத்தில் இருப்பதை அறிந்து வினோதினி நெருக்கமாக நடித்து அசத்தினார். அப்போது இருவர் மீது காதல் கிசுகிசு செய்திகள் வெளியாகியும் பிரசாந்த் துளிக்கூட அதை கண்டுக்கொள்ளாமல் சென்றுவிட்டார்.

எவ்வளவு காட்டினாலும் 5 நடிகைகளின் வலையில் சிக்காத நடிகர் பிரசாந்த்!! வளைத்து போட நினைத்த அஜித் காதலி | 5 Actresses Wanted To Fall In Love With Prashanth

90ஸ் காலக்கட்டத்தில் கனவுக்கன்னி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை மதுபாலா. செந்தமிழ்ச்செல்வன் படத்தில் பிரசாந்துடன் நடித்த மதுபாலா, இருவரின் கெமிஸ்ட்ரி பக்காவாக அமைந்தது. இருவரும் காதலர்களாகவே படத்தில் நடித்து ரியல் காதலர்களாக மாறுவார்கள் என்று நினைத்தார்கள். ஆனால் மதுபாலா பக்காமே அதன்பின் போகவில்லை பிரசாந்த்.

எவ்வளவு காட்டினாலும் 5 நடிகைகளின் வலையில் சிக்காத நடிகர் பிரசாந்த்!! வளைத்து போட நினைத்த அஜித் காதலி | 5 Actresses Wanted To Fall In Love With Prashanth

தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து அஜித், சரத்குமார் உள்ளிட்ட பலருடன் காதல் சர்ச்சையில் சிக்கியவர் நடிகை ஹீரா. கிருஷ்ணா படத்தில் பிரசாந்துடன் ஜோடியாக நடித்து சில வலைகளை போட்டார் ஹீரா. ஆனால் பிரசாந்த் அதற்கு இடம் கொடுக்காமல் வேறு பக்கம் சென்றுவிட்டார்.

எவ்வளவு காட்டினாலும் 5 நடிகைகளின் வலையில் சிக்காத நடிகர் பிரசாந்த்!! வளைத்து போட நினைத்த அஜித் காதலி | 5 Actresses Wanted To Fall In Love With Prashanth

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக தன்னுடைய தொடை அழகை காமித்து முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு வந்தவர் நடிகை ரம்பா. 1999ல் பூமகள் ஊர்வலம் படத்தில் பிரசாந்துடன் ஜோடிப்போட்டு நடித்தார். இப்படத்தில் இருவரிம் கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகியும் ரம்பாவையே கண்டுக்கொள்ளாத முதல் நடிகராக திகழ்ந்து வேலையை பார்க்க சென்றுவிட்டார்.