புஷ்பா 2 படத்தை ஏன் எதற்கு பார்க்க வேண்டும்!! என்னென்ன காரணம் தெரியுமா?

Rashmika Mandanna Allu Arjun Tamil Movie Review Pushpa 2: The Rule Sreeleela
By Edward 4 months ago
Report

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் நடிப்பில் டிசம்பர் 5 ஆம்தேதி உலகளவில் ரிலீஸ் ஆன படம் புஷ்பா 2.

மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியான இப்படம் ரிலீஸான முதல் நாளிலேயே உலகளவில் 275 கோடி ரூபாய் வசூலித்து மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டுமே 10 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. இந்நிலையில் புஷ்பா 2 படத்தை பார்க்க 5 காரணங்கள் என்ன என்ற கருத்து இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

புஷ்பா 2 படத்தை ஏன் எதற்கு பார்க்க வேண்டும்!! என்னென்ன காரணம் தெரியுமா? | 5 Reasons Why Allu Arjun Pushpa 2 Should Be Watch

  • அல்லு அர்ஜுனின் நடிப்பு, உடல்மொழி, வசனம் உச்சரிக்கும் முறை என அனைத்தும் அனைத்து மொழி ரசிகர்களையும் மிகப்பெரியளவில் ஈர்க்கும்.
  • முதல் பாகத்தில் கூலித்தொழிலாளியாக இருந்த புஷ்பராஜ் இரண்டாம் பாகத்தில் பகத் பாசிலுடன் மோதல் எப்படி இருக்கும் என்பதை காண ஆர்வமாக இருக்கும்..
  • அல்லு, அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் என முன்னணி நடிகர்களின் நடிப்பை முதல் பாகத்தில் பார்த்ததை போல் இரண்டாம் பாகத்தில் ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தாரக் பொன்னப்பா என புதிய ரோல்கள் எப்படி இருப்பதை காண..
  • தயாரிப்பு பணிகள் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கும் மேலாக புஷ்பா படத்திற்காக நடந்து வந்தது. பரபரப்பான ஆக்‌ஷன் காட்சிகள் பன்வார் சிங் என்ற ரோலில் (பகத் ஃபாசில் ரோல்)வில்லத்தனம் கலந்த காவல்துறை அதிகாரியின் நடிப்பை பார்க்க..
  • ஊ சொல்றியா மாமா பாடலில் சமந்தா எப்படி எதிர்பார்ப்பை கூட்டினாரோ, அதேபோல் கிஸ்ஸிக் என்ற பாடலில் ஆடியுள்ள ஸ்ரீலீலாவின் ஆட்டத்தை பார்க்க அனைவரும் தியேட்டரில் முகாமிட வைக்கும்.. இதுபோல் கிளைமேக்ஸ் காட்சி எப்படி அமையும், புஷ்பா 3 கதைக்கு எப்படி லீட் கொடுக்கிறார்கள் என்பதை பார்க்க.

புஷ்பா 2 படத்தை பார்க்கலாம் என்ற இந்த 5 காரணங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.