51 வயதாகியும் மின்னும் முகம்!! நடிகை கஜோலின் ரீசெண்ட் கிளிக்ஸ்..

Photoshoot Indian Actress Kajol Actress
By Edward Jan 07, 2026 03:15 PM GMT
Report

கஜோல்

1992 வெளிவந்த Bekhudi என்கிற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கஜோல். தொடர்ந்து பாலிவுட்டில் நடித்து வந்த இவர், தமிழில் 1997ல் வெளிவந்த மின்சார கனவு படத்தில் நடித்தார்.

51 வயதாகியும் மின்னும் முகம்!! நடிகை கஜோலின் ரீசெண்ட் கிளிக்ஸ்.. | 51 Age Actress Kajol Recent Photoshoot Post

இதன்பின் பல ஆண்டுகள் கழித்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்திருந்தார். இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் இவர் நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் கஜோல்.

இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கிட்டத்தட்ட 33 ஆண்டுகளாக உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் கஜோல், மாடர்ன் லுக்கில் அசத்தலாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

ரீசெண்ட் கிளிக்ஸ்

GalleryGalleryGalleryGallery