52 வயதிலும் குறையாத கவர்ச்சி!! நடிகை மலைக்கா அரோராவின் கிளாமர் கிளிக்ஸ்..

Malaika Arora Bollywood Indian Actress Actress
By Jai May 06, 2026 04:30 PM GMT
Report

மலைக்கா அரோரா

பாலிவுட் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்த நடிகை மலைக்கா அரோரா, பல படங்களுக்கு ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டு கவர்ந்து வந்தார். ஷாருக்கானின் உயிரே படத்தில் தைய்ய தைய்ய பாடலில் ஆட்டம் போட்டு பிரபலமானார்.

52 வயதிலும் குறையாத கவர்ச்சி!! நடிகை மலைக்கா அரோராவின் கிளாமர் கிளிக்ஸ்.. | 52 Age Actress Malaika Aroora Recent Photoshoot

இதனையடுத்து பல படங்களில் பணியாற்றிய மலைக்கா, பல டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றியும் இருக்கிறார். 52 வயதாகும் மலைக்கா அரோரா, அர்பாஸ் கானை திருமணம் செய்து ஒரு மகனை பெற்றப்பின் கடந்த 2017ல் விவாகரத்து செய்து பிரிந்தார்.

அதன்பின் தன்னைவிட குறைவான வயதுடைய நடிகர் அர்ஜுன் கபூருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார். 8 ஆண்டுகள் ஒன்றாக இருந்தவர்கள் 2024ல் பிரிந்துவிட்டனர்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அரோரா, அட்டைபட விளம்பரத்திற்காக எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery