பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் லேட்டஸ்ட் போட்டோஷூட்

Photoshoot Shraddha Kapoor
By Karthick Raja Nov 23, 2026 11:30 AM GMT
Report

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் ஷ்ரத்தா கபூர். இவர் நடிப்பில் அடுத்ததாக Eetha எனும் திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஷ்ரத்தா கபூர், அவ்வப்போது அதில் புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில், தற்போது தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGallery