பேத்தி வயது நடிகையிடம் வக்கிரத்தை காட்டிய 52 வயது நடிகர்!! மன்மத லீலையை அறிந்து ஓட்டம் பிடித்த நடிகை
சினிமாவை பொறுத்தவரையில் வாய்ப்பிற்காக நாடிவரும் நடிகைகளிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்பது வழக்கமாகி அதிகமாகியும் வருகிறது. அதில் இளம் நடிகைகளிடம் வயது வித்தியாசம் இன்றி ஆண்கள் பலர் வக்கிர புத்தியை காட்டி வருகிறார்.
அட்ஜெஸ்ட்மெண்ட்
அப்படி 52 வயது நடிகர் ஒருவர் பேத்தி வயது நடிகையிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தால் பெரிய எதிர்காலமே இருக்கிறது என்று கூறியுள்ளார். பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேனலில் பணியாற்றி அதன்பின் வேறொரு சேனலுக்கு சம்பளம் அதிகமாக கொடுப்பதால் தாவி இருக்கிறார்.
அவருக்கென தற்போது ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறார்கள். அந்தவகையில் தன்னிடம் புகைப்படம் எடுக்க வரும் ரசிகைகளின் போன் நம்பர் வாங்கி மன்மத லீலையை செய்திருக்கிறார்.
பேத்தி வயது நடிகை
அதேபோல் அப்பா வயதாகும் அந்த நடிகரிடம் இளம் நடிகை பழகி இருக்கிறார். அப்போது நடிகையிடம் இரு நாட்கள் வீட்டில் தனியாக இருக்க வேண்டும் என்று மடக்கும் கோணத்தில் பேசியிருக்கிறார்.
நடிகையோ அவர் இதற்கு தான் பழகி இருக்கிறார் என்று சுதாரித்து கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார் நடிகை. அந்த பேத்தி வயது நடிகைக்கு 4 மாதத்திற்கு முன் தான் திருமணமாகி இருக்கிறது. அப்படியிருந்தும் அந்த நடிகர் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய கூப்பிட்டு இருக்கிறார்.