பேக்லஸ் ஆடையில் போஸ்!! 53 வயது நடிகை தபுவின் ரீசெண்ட் புகைப்படம்..

Tabu Bollywood Indian Actress Tamil Actress Actress
By Edward Aug 27, 2025 01:30 PM GMT
Report

தபு

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தபு. இவர் கடந்த 40 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். தனக்கென்று தனி இடத்தை பாலிவுட் சினிமாவில் உருவாகியுள்ள இவர் 53 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வருகிறார்.

பேக்லஸ் ஆடையில் போஸ்!! 53 வயது நடிகை தபுவின் ரீசெண்ட் புகைப்படம்.. | 53 Year Old Actress Tabu Backless Dress Photo

அடுத்ததாக Bhoot Bangla என்கிற ஹிந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதே போல் விஜய் சேதுபதி - பூரி ஜெகநாத் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படத்திலும் தபு நடிப்பதாக கூறப்படுகிறது.

ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வரும் நடிகை தபுவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

[பேக்லஸ் ஆடை]

சேலையில் ஹோம்லி லுக்கில் இருக்கும் தபுவின் இந்த போட்டோஷூட் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. பலரும் இந்த புகைப்படங்களை பார்த்துவிட்டு, 53 மேக்லஸ் ஆடையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Gallery