சிவகார்த்திகேயன் வலையில் விழுந்த 6 நடிகைகள்!! இமான் பிரச்சனைக்கு பின் வெளியாகும் தகவல்..
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் பற்றி கடந்த சில மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு காரணம் இசையமைப்பாளர் டி இமான், சிவகார்த்திகேயன் தனக்கு செய்த துரோகத்தை மறக்கமுடியாது என்றும் இனிமேல் அவருடன் இந்த ஜென்மத்தில் சேரப்போவதில்லை என்றும் கூறியது தான்.
இதற்கு பல பிரபலங்கள் இணையத்தில் பரபரப்பாக பேசி வந்த நிலையில் இமான் முன்னாள் மனைவி மோனிகாவும் சிவகார்த்திகேயனும் ஆபாசமாக பேசும் ஆடியோ இருப்பதாகவும் பிரபல பத்திரிக்கையாளர்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் வலையில் சிக்கிய 6 நடிகைகளின் பெயர் இணையத்தில் கசிந்துள்ளது. சிவகார்த்திகேயன் அறிமுகமாகி வளர்ந்து வந்தது முதல் தற்போது வரை ஒருசில நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார். அதில் முதல் ஆளாக இருப்பவர் நடிகை அஞ்சலி.
ஆரம்பத்தில் சிவகார்த்திகேயனுடன் தனி அறையில் தங்கியதாகவும் செய்திகள் கசிந்தது. அதன்பின் நடிகை ஓவியாவுடன் மெரினா படத்தில் நடித்தபோது அவருடன் கிசுகிசுவில் சிக்கினார். பின் நடிகை ஸ்ரீதிவ்யா, பிரியா ஆனந்த், ஹன்சிகா, பிந்துமாதவி போன்ற நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார்.
பின் நடிகை கீர்த்தி சுரேஷுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரெமோ போன்ற படங்களில் ஜோடியாக நடித்தபோது இருவரின் கெமிஸ்ட்ரி சூப்பராக இருந்ததை வைத்து கிசுகிசு எழுந்தது. மேலும் நடிகை பிரியங்கா அருள் மோகனுடன் டான், டாக்டர் படத்தில் நடித்து அவரின் காதல் கிசுகிசுக்களில் சிக்கினார்.
இதையெல்லாம் காசுகளை அள்ளி வீசி அப்படியே அந்த செய்தியை முடக்கியதாகவும் பத்திரிக்கையாளர்கள் பிஸ்மி மற்றும் அந்தணன் போன்றவர்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.