நடிகை ஜான்வி கபூரா இது!! கிளாமர் லுக்கில் அசத்துறாங்க..

Janhvi Kapoor Bollywood Actress
By Jai Nov 06, 2026 07:00 AM GMT
Report

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகளான ஜான்வி கபூர், தடக் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகினார். அதன்பின் அடுத்தடுத்த பாலிவுட் படங்களில் நடித்து வந்த ஜான்வி, தேவரா, பெட்டி என தெலுங்கு படங்களில் நடித்தார்.

இதனையடுத்து பெட்டி படத்தில் ஜான்வி கபூரை மோசமாக காட்சிப்படுத்துவது குறித்து விமர்சனங்கள் எழுந்து வந்தது. இதற்கு பல பிரபலங்கள் படக்குழுவினருக்கு எதிரான கருத்துக்களை கூறி வந்தனர்.

நடிகை ஜான்வி கபூரா இது!! கிளாமர் லுக்கில் அசத்துறாங்க.. | Janhvi Kapoor Selfie Photos Post Bollywood Trend

இந்த சர்ச்சையில் எனக்கும் ஒரு பங்கிருப்பதால், அதற்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஏனென்றால் இதுபோன்ற கதைக்களம் நம்முடைய சமூகத்தில், குறிப்பாக பெண்கள் தொடர்பாக ஏற்படுத்தக்கூடிய எதிர்மறையான தாக்கம் என் மனசாட்டியை உறுத்திக் கொண்டே தான் இருக்கிறது என்று கரண் ஜோஹர் நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.

இது ஒருபக்கம் இருக்க இன்ஸ்டாகிராமில் கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.