64 வயதாகியும் இயக்குனருக்கு ஆசை விடவில்லை.. பணத்தை கோடியில் பேசியும் படுக்கைக்கு மறுத்த சீரியல் நடிகை

Serials Gossip Today
By Edward Oct 26, 2022 02:30 PM GMT
Report

சினிமாவில் நிலைத்து தற்போது இயக்கத்தைவிட்டு விட்டு தயாரிப்பிலும் நடிப்பிலும் ஆர்வம் செலுத்தி வருபவர் தான் அந்த இயக்குனர். மரியாதைக்கு பேர் போன அந்த இயக்குனர் வெளியுலகத்தில் நல்லவராகவும் பெண்கள் விசயத்தில் வீக்காகவும் இருந்து வருகிறார்.

அப்படி ஒருமுறை சீரியல் நடிகை ஒருவர் இயக்குனரிடம் சில ஆண்டுகளுக்கு முன் நடிக்க வைப்பதாக கூறி அவரை அணுகி இருக்கிறார்.

இயக்குனரும் கதை கூறுவது போல் நடிகையை தொட்டுதொட்டு பேசி தன்னுடைய சுயரூபத்தை காட்டி இருக்கிறார்.

இயக்குனரும் தந்தை வயதில் இருப்பதால் நடிகையும் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. அதன்பின் மறைமுகமாக தன் எண்ணத்தை வெளிக்காட்டிய இயக்குனர், நடிகைக்கு கால் செய்து அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி கேட்டிருக்கிறார்.

ஆனால், நடிகையோ கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த வாய்ப்பு வேண்டாம் என்று சீரியல் நடிகை ஒதுங்கி இருக்கிறார்.

சின்னத்திரையில் ஒருசில சீரியலில் நடித்து வந்த நடிகைக்கு நடிப்பில் மிகப்பெரிய ஆசையை வளர்த்துள்ளார். திறமையால் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று அட்ஜெஸ்ட்மெண்ட்டினை உதறித்தள்ளி நம்பிக்கையோடு வருகிறார்.