சூப்பர் சிங்கர் மானசியின் அழகிய போட்டோஸ்..

Super Singer Tamil Singers
By Jai Oct 23, 2026 01:13 PM GMT
Report

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி நல்ல வரவேற்பை பெற்றவர்களில் ஒருவர் பாடகி மானசி.

சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மானசி, இறுதி கட்டத்திற்கு வந்து எலிமினேட் செய்யப்பட்டார். இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

சூப்பர் சிங்கர் மானசியின் அழகிய போட்டோஸ்.. | Maanasi G Kannan Singer Recent Photoshoot

அதன்பின் ஒருசில ஆல்பம் பாடல்களை பாடி வரும் மானசி, அடக்கவுடக்கமாக சேலையில் மயக்கும் மான்சி, தற்போது அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். அங்கு எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.