80களில் கொடிக்கட்டி பறந்த 65 வயது நடிகர் மோகனா இது! வைரலாகும் தற்போதைய புகைப்படம்..

Tamilactor Mike mohan Mohan rao
By Edward Oct 31, 2021 04:28 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 80,90 களில் கொடிக்கட்டி பறந்த நடிகர் நடிகைகள் காணாமல் போய் அடையாளம் தெரியாமல் விடுகிறார்கள். அதில் சிலர் டாப் இடத்திலும் குணச்சித்திர ரொலிலும் நடித்து வருகிறார்கள். அப்படி கன்னட படத்தில் அறிமுக நடிகராக இருந்து தெலுங்கு மலையாளம் மொழிகளிலும் நடித்த பின் தமிழில் கோகிலா படத்தில் அறிமுகமாகினார். இதையடுத்து பயணங்கள் முடிவதில்லை படத்திற்கு சிறந்த நடிகருக்காக தேசிய விருதினை பெற்றார். பின் பல படங்களில் நடித்து டாப் நடிகராக தென்னிந்திய சினிமாவில் ஜொலித்தார். இதையடுத்து படங்களில் நடிப்பதை குறைத்து சமீபத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தார். சமீபத்தில் முன்னணி நடிகர்கள் அனைவரும் ஒன்றுக்கூடி பார்ட்டி கொண்டாடுவார்கள். சமீபத்தில் அவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

GalleryGalleryGalleryGallery