அனுபமா, குஷ்பூ முதல் ஐஸ்வர்யா ராஜேஷ் வரை!! பிரபலங்களின் 80-s லுக் புகைப்படங்கள்..

Aishwarya Rajesh Madonna Sebastian Shruti Haasan Anupama Parameswaran Kushboo
By Jai Sep 08, 2026 11:00 AM GMT
Report

சோசியல் மீடியாக்களில் தினமும் ஏதாவது ஒன்று டிரெண்ட்டாகி பலரது கவனத்தையும் பெறும். அப்படி நெட்டிசன்கள் பலரும் 1980 லுக்கில் ஏஐ மூலம் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ட்ரெண்ட்டாக்கி வருகிறார்கள்.

அனுபமா, குஷ்பூ முதல் ஐஸ்வர்யா ராஜேஷ் வரை!! பிரபலங்களின் 80-s லுக் புகைப்படங்கள்.. | 80S Look Ai Photos Celeb Post Viral Social Media

அந்தவகையில் இதை சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்களில் 80-s லுக்கில் எடிட் செய்யப்பட்ட தங்களின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பகக்த்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

அப்படி குஷ்பூ முதல், ஐஸ்வர்யா ராஜேஷ் வரை பல பிரபலங்கள் 80-s லுக் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery