80களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகள்! செல்ஃபி எடுத்து அசத்திய பாக்யராஜ் மனைவி!..
radha
radhika
kushboo
suhasini
poornima
By Jai
80களில் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகைகள் பலர். அதிலும் இந்தி அளவிற்கு சென்று தங்கள் நடிப்பை பிரபலப்படுத்தி இருப்பார்கள். அதில் ராதிகா, ராதா, பூர்ணிமா, குஷ்பு, சுஷாசினி உள்ளிட்ட பலர் இந்திய முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருப்பார்கள்.
தற்போது அனைவருக்கும் வயதானதால் சினிமாக்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்தும் தயாரித்தும் வருகிறார்கள். சமீபத்தில் அனைவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.