குடுக்க மாட்டேனே என்னா பண்ணுவ!! 90ஸ் கிட்ஸ் கல்யாணம் சோக மீம்ஸ்...
Vadivelu
Viral Photos
Tamil Memes
By Edward
90ஸ் கிட்ஸ் கல்யாணம்
ஆண்டுக்கு ஆண்டு துவக்கத்தில் நெட்டிசன்கள் இந்த ஆண்டும் வழக்கம் போல் அப்படியே தான் இருக்க போகிறது என்ற எண்ணத்துக்கு வந்து, மீம்ஸ் போட்டு வரவேற்பார்கள்.
அப்படி வருஷம் துவங்கியதும் தங்களின் ஆதங்களை புலம்பியபடி மீம்ஸ் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள் நம்ம நெட்டிசன்கள்.
அதிலும் 90ஸ் கிட்ஸ்களின் குழந்தைப்பருவத்தை விட 2கே கிட்ஸ்களுடன் ஒப்பிடப்படும் போது மோசமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் 90ஸ் கிட்ஸ்கள் பலருக்கும் இன்னும் திருமணமாகவில்லை என்பது தான்.
இந்த 2025லும் அன்பான மனைவி அழகான துணைவி் வேண்டும் என்றும் குடுக்க மாட்டேனே.. என்னா பண்ணுவ, நீ என்னா பண்ணுவ என்று 90ஸ் கிட்ஸ்கள் புலம்பும் மீம்ஸ்கள் இதோ...