ரெட்டைச்சுழி இருந்தா ரெண்டு பொண்டாட்டின்னு சொன்னாங்க!! 90ஸ் கிட்ஸ்கள் மீம்ஸ்..
Marriage
Viral Photos
Tamil Memes
By Edward
90ஸ் கிட்ஸ்கள் மீம்ஸ்
என்னதான் 90ஸ் கிட்ஸ்கள் தங்களுடைய குழந்தைப்பருவத்தை வைத்து மார்த்தட்டிக் கொண்டாலும் திருமண விஷயத்தில் 2கே கிட்ஸ்களை முந்த முடியவில்லை என்பதுதான் ஏக்கமாக இருக்கிறது.
அதனால் 90ஸ் கிட்ஸ்கள் 2கே கிட்ஸ்கள் செய்யும் அலப்பறைகளை பார்த்து புலம்பி வருகிறார்கள்.
ரெட்டை வாழைப்பழம் சாப்பிட்டால் இரட்டை குழந்தை பிறக்கும், ரெட்டை சுழி இருந்தால் இரண்டு பொண்டாட்டி என எப்படியெல்லாம் நம்மை ஏமாற்றிவிட்டார்கள் என்று 90ஸ் கிட்ஸ்கள் இணையத்தில் மீம்ஸ்கள் போட்டு ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.